மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி 91வது வட்ட கிளை உறுப்பினரும், சென்னை மற்றும் புறநகர் கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் (தென்சென்னை) மாவட்ட பொருளாளருமான பி.சுப்பிரமணி - எஸ்.உமா ஆகியோரது மகன் சு.மேகநாதன்-மு.யோகேஸ்வரி ஆகியோரது திருமண வரவேற்பு ஆக.31 அன்று நடைபெற்றது